குய்யபாத ஆசனம் இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து, இரண்டு குதிகால்களும் ஆசன வயிற்படும்படி பொருத்தி வைத்துக் கொண்டு இரண்டு கணுக்கால்களையும் பிடித்துக் கொண்டு மூச்சை வெளியில் விட்டுக் கொண்டே குனிந்து இரண்டு கால் பெருவிரல்களும் நெற்றியில் படும்படி செய்து, பின் மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டே நிமிரவும் இம்மாதிரி 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். குறிப்பு — கர்ப்பத்தடைக்குச் சிறந்த ஆசனம். பெண்கள்விடாமல் காலை, மாலை, மூன்று மாதங்கள் செய்து வந்தால் நிச்சயமாய் கர்ப்பமுண்டாகாது. Category: யோகாBy admin@powerathmaMarch 3, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகர்ப்பத்தடைகாலைகால் பெருவிரல்குய்யபாத ஆசனம்நெற்றிமாலை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 17NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 18Related Postsசுந்தர யோக சிகிச்சை முறை 141April 27, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 140April 26, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 139April 25, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 138April 24, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 137March 25, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 136March 24, 2025