இது கலிகாலம் காசுக்கு ஆசைப்படும் பிராமணனும் மோட்சத்திற்க்கு ஆசைபடுகின்ற தாசியும் நிறைந்த கலிகாலம்.
அந்தணர்கள் துறவிகள் அல்லர் அவர்கள் அறிவு சார்ந்தவர்கள்
அறிவுக்கும், அமைதிக்கும், அன்புக்கும் கர்வம் உண்டு.
அந்தணர்கள் கர்வம் வினோதமானது
அது முழக்கமிடாது திட்டமிடும் ஆரவாரிக்காது முறுவலிடும். வெற்றியை கண்சிமிட்டி தந்திரமாய் அனுபவிக்கும்.
எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம்
அதுதான் வாழ்க்கையின் அடிப்படை
உயிர் வாழ்தலுக்கு ஆரோக்கியம் முக்கியம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.