உணர்வு உனக்குள் நீ உன்னை காண்பிப்பது, அறிவு உன்னை நீ பிறருக்கு காண்பிப்பது.
பூமி பிரபஞ்சத்தின் ஆளுகைக்கு உட்பட்டது.
அதனால் பூமியில் நடைபெறும் அத்தனை விஷயங்களும் பிரபஞ்சத்தின் கொடையே
பூமியில் உள்ள உயிரினங்களும் பிரபஞ்சத்தின் கொடையை கொண்டே செயல்புரிகின்றன.