சுக்கிரனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் பெண்ணுக்கு பழிவாங்கும் உணர்ச்சி இருக்கும்.
இன்பங்களை அனுபவிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பாள்.
சுக்கிரன் விருச்சிகத்தில் இருக்கப்பிறந்தவர்கள், கோபம் உள்ளவர்களாகவும் இருப்பர்,
ஒழுக்கக் குறைபாடு இருக்கம், மறைமுக உறுப்புகளில் உபத்திரம் இருக்கும்
துடுக்காகப் பேசுவார்கள். மனிதாபிமானம் குறைந்தவர்களாக இருப்பார்கள்.
சுக்கிரன் ரிஷபத்தில் இருக்கப் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பர்
பல செல்வம், கல்வியறிவு கூடும். புகழ் உண்டாகும், மற்றையோரு உதவுவர்.