இரத்தத்தில் எல்லாப் பொருளும் தேவையான அளவு தரமான பொருளாக இருந்தால்
இரத்தம் தானாக ஊறும்.
நமது உடம்பில் உள்ள எலும்பு மஜ்ஜைகள் அதற்குத் தேவையான
எல்லாப் பொருளும் கிடைத்தவுடன்
48 மணி நேரத்தில் முதல் சொட்டு இரத்தத்தை உருவாக்கும்.
இப்படி ஒவ்வொரு சொட்டாக உருவாக்க ஆரம்பித்து
120 நாட்களில் உடலில் உள்ள அனைத்து இரத்தத்தையும்
மொத்தமாக புதிதாக மாற்றி விடும்.