இதை புரிந்ஞசுக்க முடியுமா – முடியுதா?
மனிதர்களை அதிகம் நேசிக்க கூடாது. உறவாகட்டும், நட்பாகட்டும் அதிகமான நேசிப்பு பிரச்சனையை தருது.
பிரச்சனையில்லாம இருக்கனும்னா ஒரு எல்லையை வகுத்துக்கறது நல்லது.
அது கணவன், மனைவி, காதலன், காதலி, அண்ணன், தம்பி, இன்னும் இப்படி எத்தனையோ
எங்க பிரச்சனை வருதுன்னு பார்த்தா நேசிகப்படுகிறவர்களின் தனிமை கெடுது
அதாவது ( INDUJUVALITY) கெடுது
அதானல மனசோட மூலையில் சின்னதா வர்ர எதிர்ப்பு
காலப்போக்குல வன்மமாகி,பெரிய மன உளைச்சல தந்துறுது
இன்னொரு விஷயம்
நேசிக்கப்படுறவங்க அடிமையிங்கிற உணர்வும்
அவர்களுக்குள் தோணறதும் ஒரு காரணம்.