உழைப்பினால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ளத்தில் நிறைவும் உண்டாகும்
எவ்வளவு அற்ப பொருளிலும் ஏதோ ஒரு மனிதனின் உழைப்பு இருக்கும்
அந்த உழைப்பை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
ஒரு விதத்தில் பார்த்தால்
உழைப்பு என்பதே எல்லா பொருட்களுக்கும்
மதிப்பாகவும் விலையாகவும் இருக்கிறது.