குழந்தைகளே, நீங்கள் புலன்களின் அடிமைகள். புலன்களுக்கு வரையறை இருக்கிறது, புலன்களில் அழிவு மட்டுமே உள்ளது.
இரண்டொரு நாட்களே நிலைக்கின்ற இந்த ஆடம்பர வாழ்க்கை இறுதியில் அழிவைத்தான் கொண்டு வரும்
இவை அனைத்தையும் விட்டுவிடுங்கள்.
புலன்களிடமும் உலகத்திடமும் கொண்டுள்ள பற்றை விடுங்கள்;
அது தான் மதத்தின் வழியாக அல்ல துறவின் மூலமே லட்சியத்தை அடைய முடியும்.
அதனால் நம்முடையது மட்டுமே உண்மையான மதம்.