அந்த காலகட்டத்தில் இது போன்ற போர் பயிற்சிக்கூடங்கள் அண்டை நாடுகள் எங்கும் செயல்படவில்லை.
தன் அண்டை நாட்டில் ஒரு போர் பயிற்சிக்கூடம் செயல்படுவது சோழ நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்று கருதியதால்
ராஜராஜன் இப்போரை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது.