நம்மை மற்ற நாடுகளைக் கொள்ளை அடிப்பவர்களாக ஆக்கவில்லை,
பலசாலிகளைப் பலவீனமானவர்கள் மீது நின்றுகொண்டு அவர்களின் உயிர்ச் சக்தியை உறிஞ்சி
தங்களை வளமாக்கிக் கொள்ளச் சொல்லவில்லை என்பதுதான்.
நிச்சயமாக நமது மதம் இதைச் சொல்லவில்லை.
தன் காலடியில் உலகையே நடுங்கச் செய்கின்ற படைகளை அனுப்பி
, மற்ற இனங்களைச் சூறையாடி நாசப்படுத்த அதனால் முடியாது.
எனவே அவர்கள், இந்த மதத்தில் என்ன இருக்கிறது,
வாய்க்குத் தீனியும் உடலுக்குப் பலமும் அளிக்காத ஒரு மதத்தில்
என்னதான் இருக்க முடியும் என்று கேட்கிறார்கள்