பெருங்குடல் இருப்பதால் மலம் தங்குகிறது, மலத்தால் நோய் உண்டாகிறது.
குடலையே அறுத்து எறிந்து விடுவது, உத்தமமானதே என்று கூறுகின்றார்.
டாக்டர் அர்ப்பத்நாட்லேன், தலை வலித்தால் தலையையே வெட்டிவிடுவதா?
டாக்டரின் எண்ணத்தில் பெருங்குடல் அனாவசியப் பொருள்!
விஷயமின்றிப் பருத்துத் தொங்கியிருப்பதாக யோசனை
இயற்கையின் செய்கை காரணமற்றதென்று யாரால் கூற முடியும்
நம் மூளைக்கு எட்டாமல் இருக்கலாம்.