வறுமையில் வாடிய மக்கள் ஆயிரக்கணக்கானோர்
தென் ஆப்பிரிக்கா, பிஜித்தீவுகள், இலங்கை போன்ற நாடுகளுக்கு பிழைக்க சென்றனர்.
இடையில் தரகர்கள் ஆசைகாட்டி
அங்கு சென்றால் சீக்கிரமாகவே பணக்காரர்கள் ஆகலாம் என்றனர்
மக்களும் ஏமாந்தனர்
அங்கு தினக்கூலியாக ரப்பர், காபி இலைகளைப் பறித்து வேலை செய்து வந்தனர்
மிகவும் மோசமாகவே அவர்கள் நடத்தப்பட்டனர்.
அதன் பின் தமிழகம் இந்த மாதிரி ஒரு பஞ்சத்தை பார்த்ததில்லை.