சூன்யமான இந்த விண்வெளியில் இத்தனை நட்சத்திரங்கள் எப்படி தோன்றியது
இந்த கேள்விக்கு விஞ்ஞானிகளில் பலவித கருத்துகளை சொன்னாலும்
எதுவும் திருப்திகரமாய் இல்லை
இயற்கையை சோதிப்பதில் மனிதன் இன்னும் வெற்றி அடையவில்லை
காரணம் இயற்கையின் முன் மனிதன் அணுவிலும் அணு
அதனால் யானையை கண்ட குருடர்கள் தங்களுக்கு தோன்றியதை சொல்லியது போல்
விஞ்ஞானிகள் இயற்கையைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்
நாம் பார்க்கும் சூரியன் 1 ஆனால் அண்டவெளியில் இது போல் எத்தனையோ சூரியர்கள்
நிலைமை இப்படி இருக்க
மனிதன் இயற்கையை அறிவதோ
அதனை வெற்றி கொள்வதோ எப்படி?