ஒரு மனிதனின் வாழ்க்கை அவனுக்கு மட்டுமே சொந்தமானது
அதை யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற சுதந்திரம் வேண்டும்.
சில உண்மைகளை எத்தனை தாமதமாக அறிந்து கொள்கிறோமோ
அத்தனைக்கு அத்தனை நல்லது,
அதுவும் மற்றவரிடம் இருந்து அறிந்து கொள்வதை விட
சம்மந்தபட்டவர்களிடம் இருந்து அறிந்து கொள்வது
ரொம்பவும் நல்லது.