1, 4,9 – க்குடையவர்கள் மூவரும் கூடி 4 – இல் நிற்க,
குரு லக்கினத்தைப் பார்க்க பொருள், லக்கினம் ஆடை, ஆபரணம், அரச சுகம் பெறுவார்.
சந்திரன் 4 – க்குடையவர், குரு, சுக்கிரன் நால்வரும் கூடி இருந்து ராசியாதிபதி நட்பு ஆட்சி உச்சம் அடைய மேற்படி பலன்.
சுக்கிரன் நின்ற ராசிக்கு 9, 10 – க்குடையவர்கள், லக்கினாதிபதியோடு கூடி 4 – இல் நிற்க,
கணக்கில்லாத பொருள்கள், பூமி ஏவலாட்கள் உடையவர்.
குரு 9 – க்குடையவர், சுக்கிரன் மூவரும் கூடி சந்திர கேந்திரத்தில் நிற்க,
அந்த ராசியாதிபதி 4 – ல் நிற்க மேற்படி பலன்.