4 – க்குடையவர் ஆட்சி பெற்று சந்திரனுக்கு திரிகோணத்தில் நின்றால் தாய்க்கு பூரண வயது.
சந்திரன் 9 – இல் நிற்க, 9 – க்குடையவர் 4 – இல் நிற்க தாய்க்கு பூரண வயது.
லக்கினாதிபதி 4 – க்குடையவரோடு கூடி 9 – ல் நிற்க, 7 – க்குடையவர் பார்க்க மேற்படி பலனே.
1, 4 – க்குடையவர் திரிகோணமடைய, லக்கினாதிபதிக்கு திரிகோணத்தில் குரு நிற்க, தாய்க்கு பூரண வயது.