4 – க்குரியவர் ராகு சேர்க்கை பெற்று, சனி, சக்கிரன், குரு தொடர்பு 5 – க்குரியவருக்கு கிடைத்தால்,
புதையல் யோகம் அல்லது திடீர் லாட்டரி யோகம்.
4 – இல் 1,2,3, 10 – க்குரியவர் சேர்க்கை, இவரை யாரும் பார்க்காமல் இருக்க,
4 – இல் சனி, செவ்வாய் சேர்க்கை இருந்து, 6, 9 – க்குரியவரின் தொடர்பு பெற்றிருப்பினும்,
இவன் தாய், ரோகி, மருந்தீடு, செய்வினை, ஏவல், தோஷத்தால் சித்த சுவாதீனமற்றவன்
குடும்பம் அமைதி இன்றி காணும், ஜாதகர் அலைந்து திரிந்து தனம் தேடுவார்.
4, 5 – க்குரியவர் சேர்க்கை பெற்று, செவ்வாய் 12 – க்குரியவரின் தொடர்பு பெற்றால்
மேற்படி கிரக திசாபுத்திகாலங்களில் பூர்வீக சொத்து நாசமடையும்.
குழந்தைகளுக்கு சுபகாரியம் நடக்கும். பாகப்பிரிவினை ஏற்படும்.