அகங்காரம் கொள்ளும் நேரம்
பாசம் கண்களை மறைக்கும் நேரம்
ஆசைகள் எல்லையை மீறும் நேரம்
கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்
தேக கவர்ச்சியில் மூழ்கும் நேரம்
அகங்காரம் கொள்ளும் நேரம்
பாசம் கண்களை மறைக்கும் நேரம்
ஆசைகள் எல்லையை மீறும் நேரம்
கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்
தேக கவர்ச்சியில் மூழ்கும் நேரம்