மனிதன் தான் அறிந்தவற்றை அனுபவித்து சிரிப்பதோ,
அழுவதோ, சுகப்படுவதோ, துக்கப்படுவதோ
ஆசை, கோபம், சந்தேகம் குழப்பம் போன்றவற்றை மனிதன் அனுபவிப்பது
மனதின் மூலமே
அன்பு, பாசம், பரிவு, நட்பு, தியாகம் பெருமை பொறுமை
போன்றவற்றின் நிலைகளமும் இந்த மனமே.