ஐம் பூதமென்பது
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.
ஐம் பொறிகள் என்பது
கண், காது, மூக்க, நாக்கு, மனம்.
ஐம் புலன்கள் என்பது
பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், சிந்தித்தல்
மேலே சொல்லிய விஷயங்களில் மனிதன் ஈடுபட ஆதாரமாய் இருப்பது பிராணன்,
இந்த பிராணன் இல்லையேல் அவன் சவமாகி விடுவான்.
சவமானவனிடம் ஆனந்தத்தை அனுபவிக்கும் ஆற்றல் இல்லை
எத்தனை பொறிகள் – புலன்கள் இருந்தாலும் அனுபவிக்க
பிராணன் மட்டுமே முக்கியம் அதுவே ஜீவ சக்தி, அதுவே மனிதனுக்கு ஆதார சக்தி
சுருக்கமாக சொன்னால்
மனிதன் என்பவன்
உடல், மனம், பிராணன், புத்தி, ஜீவன், போன்ற இவைகள் சேர்ந்த கலவையே மனிதன்.