பாராட்டுக்கும், விமர்சனத்திற்கும் நிலையான மதிப்பு என்று எதுவும் இல்லை.
இது புரிந்து கொண்டாலே கடவுளைப் பற்றியும், மதங்களை பற்றியும்
இன்னும் இது போல் உள்ள எத்தனையோ விமர்சனங்கள் பாராட்டுதல்கள் பற்றியும்
நாம் காதிலும், மனதிலும் இடாமல் சகஜமாய் நம் வாழ்க்கையை
நாம் சந்தோஷத்தோடு வாழ்ந்து விடலாம்.
ஆனால் இது நிச்சயமாய் தெரிய வேண்டும்.
(முக்கியமாக அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு,
அதனை சார்ந்து இருக்கும் , மக்களுக்கு)