எந்த ஒருவரையும் அல்லது எந்த ஒரு விஷயத்தையும் பாராட்டுவது, விமர்சிப்பது என்பது
அவரவரின் மனநிலை பொறுத்த விஷயம்.
காரணம்
பாராட்டபடும் நபரே சில பல நேரங்களில் பாராட்டுக்கு தகுதியில்லாதவர் ஆகிறார்.
அதனாலேயே நாம் பாராட்டுக்கோ விமர்சனத்திற்கோ,
அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.