ஆந்திர மாநிலம் காளேஸ்வரம் என்ற திருத்தலத்தில்
காளேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஒரே ஆவுடையார் மீது இரண்டு லிங்க மூர்த்தங்கள் அமைந்துள்ளது.
இது மிகவும் அபூர்வமான, வித்தியாசமான அமைப்பாக உள்ளது.
இந்த லிங்க மூர்த்தங்கள் முறையே
காளேஸ்வரர் என்றும், முக்தேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றன.