கரூர் அருகே உள்ளது வெண்ணெய் மலை என்ற திருத்தலம்.
இந்த மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.
ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால்,
இங்கு அருளும் முருகப்பெருமான் தன்னுடைய வேல், மயில் இல்லாமலும்,
தனது தேவியர்களான வள்ளி- தெய்வானை ஆகியோர் இல்லாமலும்
தனியாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.