நாலு வித வாஞ்சை
காலமென்கிற அக்கினியானது ஜடாக்கினியில் சேருவதினால்
நான்கு விதமான வாஞ்சை உண்டாகின்றது.
அவையாவன
1. ஆகாரம், 2. சலம், 3. நித்திரை, 4. காமம்,
இவைகளின் ஆகார மென்கிற அன்னம் இல்லாமற்போனால் தாது நஷ்டமாகின்றது
சலம் இல்லாமல் போனால் ரத்தம் சுஷ்கித்துப் போகின்றது
காமத்தினால் நேத்திரேந்திரியம் கெட்டுப் போகின்றது
தூக்கமில்லாமையால் சகல வியாதிகளும் தொடர்கின்றன.