எண்ணிறந்த சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ள உண்மையை
நான் அரை சுலோகத்தில் கூறுகிறேன்.
( ப்ரஹ்ம ஸத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர – )
பிரம்மம் மெய்,
உலகம் பொய்,
ஜீவன் பிரம்மமேயன்றி வேறன்று.
என்னுடைய மனமெங்குளதோ
அங்கு உனது உருவம் இருக்கட்டும்,
என்னுடைய தலை எங்குளதோ
அங்கு உன்னுடைய திருவடி இருக்கட்டும்.