இந்த அன்பு என்பது மிகவும் வினோதமானது,
விசித்திரமானது
உண்மையில் அன்பில் வினோதமும், விசித்திரமும் ஏதும் இல்லை.
நாம்
அன்பை புரிந்து கொண்டதில் தான்
இத்தனை வினோதங்களும் விசித்திரங்களும் உள்ளது.
இந்த அன்பு என்பது மிகவும் வினோதமானது,
விசித்திரமானது
உண்மையில் அன்பில் வினோதமும், விசித்திரமும் ஏதும் இல்லை.
நாம்
அன்பை புரிந்து கொண்டதில் தான்
இத்தனை வினோதங்களும் விசித்திரங்களும் உள்ளது.