இனப்பற்றையும், மொழிப்பற்றையும் தொலைத்த சமுதாயம் ,
சமுதாயம் சக்தியுடன் வளரமுடியாது.
இப்போது உள்ள சூழ்நிலை
திராவிடர் எனும் இனப்பற்றும் தமிழ் எனும் மொழிப்பற்றும்
தேய்ந்து அழியும் நிலைக்கு வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது.
அதனாலேயே
தற்சமய சூழ்நிலையில் இனப்பற்றும், மொழிப்பற்றுமே வருங்கால சந்ததியினரை
அடிமைகளாகாமல் காப்பாற்ற முடியும்.
ஆனால்,
பொருளாதார சிந்தனை மட்டுமே மேலோங்கிய நிலையில் உள்ள இக்கால சந்ததியினரால்
இதை புரிந்து கொள்ள முடியுமா என்பதே
கேள்விகுறிதான்.