இந்த பூ உலகில் எந்த விஷயமானாலும் சரி எந்த செயலானாலும் சரி
காரணம், காரியம், விளைவு இதனோடுதான் முழு சம்பந்தம் கொண்டுள்ளது.
விளைவு நம் விருப்ப படி அமைய வேண்டுமானால்
காரியம் அந்த விளைவுக்கு தகுந்தாற்போல் இருக்க வேண்டும்
அது மட்டுமல்ல
காரியமும் அந்த காரணத்திற்கு தகுந்தாற் போல் இருக்க வேண்டும்
இது மிக, மிக கடினமான நெடுங் கணக்கு
இதை புரிந்து அறிந்து கொள்ளவே
மனித இனம் தோன்றியதில் இருந்து இன்று வரை போராடுகிறது
ஆனால்
இன்று வரை வெற்றி கிட்டவில்லை என்பதே உண்மை.