மறுபடியும், மறுபடியும் சொல்வது மனிதனுக்கு
தன்னைப் பற்றிய அக்கறை, தெளிவு கண்டிப்பாய் வேண்டும் என்பது தான்
எனக்கு எது சிறந்தது
எனக்கு நான் எப்படிப்பட்டவனாக இருக்க விரும்புகிறேன் என்பது தான்
இது தெரிந்து விட்டது என்றாலே
நாம் செய்ய வேண்டிய பயண இலக்கு தெரிந்து விடும்
இலக்கு தெரிந்த பின் பயணப்படுதல் சுலபமாகிவிடும்
இலக்கில் தெளிவு இல்லாத போது
துன்பத்தையும், சோகத்தையும் தவிற
நாம் வேறு எதையும் அடைய முடியாது.