இந்த சோகங்களில் இருந்து விடுபட மனிதர்கள்
ஒவ்வொரு வரும் தனது வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்க்க வேண்டும்
அப்படி பார்க்கும் போது
வாழ்க்கை என்றால் என்ன என்ற வினாவையும்
அதனுடன் நாம் வாழும் தினசரி வாழ்க்கை,
பயம், கோபம், இன்பம், இரக்கம், அன்பு மகிழ்ச்சி போன்ற விஷயங்களையும்
கவனித்து சிந்திக்க வேண்டும்.
நாம் சற்று கவனித்தோமானால்
நம்முடைய தினசரி வாழ்க்கையில்
உறவுகளின் பங்களிப்பு, அல்லது தலையீடு
அதிகமாய் இருப்பதை காணலாம்.