நடைமுறை வாழ்க்கையில் இருந்து ஒருவனை விலக்கி
ஒரு மனிதனை மயங்க செய்து
அவனுக்கும் அவனை சார்ந்தவர்களுக்கும் தீமை தருவதே போதை
அது கடவுள் பக்தியானாலும் சரி, கள்ளின் போதையானாலும் சரி
இரண்டும் தவறே.
கடவுள் பக்தியையும் கள்ளையும் ஒப்பிடலாமோ என்ற வினா வரலாம்
அதற்கு பதில்
போதை எது தந்தாலும் தவறுதான் என்பதே
பதில்.