ஆதிக்கத்திற்கு காரணம் உரிமை
அந்த உரிமைக்கு காரணம்
நம்முடையது என்ற ஆழமான எண்ணத்தினால் உண்டானது.
நம்முடையது அல்ல எதுவும்
இந்த உலகில் என்கிற எண்ணம் வந்துவிட்டாலே
மனம் அமைதி அடைந்து விடும்
ஆதிக்கத்திற்கு காரணம் உரிமை
அந்த உரிமைக்கு காரணம்
நம்முடையது என்ற ஆழமான எண்ணத்தினால் உண்டானது.
நம்முடையது அல்ல எதுவும்
இந்த உலகில் என்கிற எண்ணம் வந்துவிட்டாலே
மனம் அமைதி அடைந்து விடும்