நம் வாழ்க்கையை பிறர் வாழ முடியாது
அதுபோல தான் பிறர் செயல்களும் வாழ்க்கையும் நாம் ஆசைப்படும்படி,
நாம் நினைக்கும்படி இருக்க வேண்டியது இல்லை
இதை புரிந்து கொண்டு வாழ்ந்தாலே
நமக்கு சோகமோ, கோபமோ உண்டாகாது
இவை இரண்டும் இல்லாவிட்டாலே
வாழ்வு இனிமை தானே
வாழ்க்கையில் ஆனந்தம் தானே!