எல்லோருக்குமே ஏதாவது ஒரு விதத்தில் வாழ்க்கையில் பிரச்சனைகள், சிக்கல்கள் இருக்கும்
அதை நினைத்துக்கொண்டே இருப்பதால்
நாம் கவலையும் வருத்தமும், மனசோர்வும் அடைவதை தவிற
வேறு பயன் எதுவும் இல்லையென்று நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
சிக்கல்களை பிரச்சனைகளை தாண்டி பழகுங்கள்,
மன மாற்றம் செய்து பழகுங்கள்
அது உங்களுக்கு உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் தரும்
மனித மனம் அளவிறந்த ஆற்றலை உடையது என்பதை மனப்பூர்வமாக நம்புங்கள்.
உடலுக்குத்தான் வயது மனதிற்க்கு இல்லை
நாம் நம்முடைய வாழ்க்கை பயணத்தில் வெவ்வேறு காலகட்டங்களில்
பலவிதமான விஷயங்களை காண்கிறோம், படிக்கிறோம், அனுபவப்படுகிறோம்.