எரிந்து மறைதலும்,
ஒளிர்ந்து அடங்கலுமே வாழ்வு.
இருளை விலக்கத்தான் முடியும்
அழிக்க முடியாது
இது ஒளி கொண்டு
நாம் அறிந்து கொள்ளும் உண்மை,
மரணமும் அப்படிதான்
விலக்கவோ, மறுக்கவோ முடியாது.
எரிந்து மறைதலும்,
ஒளிர்ந்து அடங்கலுமே வாழ்வு.
இருளை விலக்கத்தான் முடியும்
அழிக்க முடியாது
இது ஒளி கொண்டு
நாம் அறிந்து கொள்ளும் உண்மை,
மரணமும் அப்படிதான்
விலக்கவோ, மறுக்கவோ முடியாது.