சந்திரனுக்கு 8லும், லக்னத்திற்கு 8லும் 3 கிரகங்கள் இருந்து
அவை பாப கிரகங்களாக இருப்பின்
குழந்தைக்கு ஆயுள் குறைவு.
சந்திரன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை
எந்த லக்னமானாலும் முறைகேடான வாழ்க்கை தருகிறது.
சிற்றின்ப பிரியராக செய்கிறது.
முரணான திருமண வாழ்க்கை ஏற்படுத்துகிறது.