மனித குலத்தின் முதல் முயற்சி
இயற்கையின் நுட்பத்தை அறிய பயிரிடுதலின் நுட்பம் தான்
அது தலைமுறை, தலைமுறையாகத் தங்களை ஒடுக்கிக்கொண்டு
மண்ணுக்கும், விண்ணுக்கும் தாவரத்திற்க்கும், பயிர்களுக்கும்
தனக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதே ஆகும்
அது தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
தற்போது அது மனிதன் வரை வந்துவிட்டது.
தற்போதய சூழ்நிலையில்
மனிதனும் பயிரிட முடிகிற ஒரு பொருள் எனும் அளவிற்க்கு அவன் வந்திருக்கிறான்.
இதனால் அவன் இயற்கையை மறுக்கிறான்
அது மட்டுமல்லாது
இயற்கையை வெற்றி கொண்டதாகவும் நினைக்கிறான்
மனிதன் என்ன படித்து என்ன பயன்
இப்படிப்பட்ட அறியாமையில் அவன் இருக்கும் போது
படித்ததாக எண்ணமுடியுமா
மனிதனால்
இயற்கையை வெற்றி கொள்ளமுடியுமா
இது அறியாமை இல்லையா