உடலில் ரத்தம் ஒரு சுழற்சியில்
பயணம் செய்யும் துாரம்,
ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ.,
ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது,
அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ.,
மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.
எப்படிப்பட்ட அதிசயமான தொழில் நுட்பம்
இயற்கை எப்படியெல்லாம் சிந்தித்து
நம்மை வடிவமைத்திரிக்கிறது