ரத்த வெள்ளை அணுக்களின் வேலை
ரத்த வெள்ளை அணுக்களை, ‘படை வீரர்கள்’ என்று அழைக்கலாம்.
ஏனெனில், உடலுக்குள் ஆற்றல் சேமிப்பு, ரத்த வெள்ளை அணுக்களே.
அவை ஆரோக்கிய சக்தியின் முக்கிய ஆதாரம்.
ரத்தத்தில் உள்ள, ‘பிளேட்லெட்’ அணுக்களின் வேலை
உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை
இயற்கையாகவே தடுக்கும் சக்தி,
பிளேட்லட் அணுக்களுக்கு உண்டு.
ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி,
‘கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி,
மேலும் ரத்தக் கசி அவை தடுத்துவிடும்.