நித்திரைத் திட்டம்.
தினசரி வாழ்க்கையில் நித்திரையின் தேவையும்
சுமாராகக் குறிப்பிட்டுவிடுகிறேன்.
மூளை வேலைக்காரருக்கு 6 மணி நேரம்
மாணவர்களுக்கு 8 மணி நேரம்
மூளை, உடலுழைப்பு கலந்தவர்களுக்கு 7 மணி நேரம்
3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 9லிருந்து 10 மணி நேரம்.
நித்திரைக்கு செல்ல வேண்டிய காலம்.
இளம் மாணவர்கள் இரவு 9 மணி, உயர் படிப்பாளர் இரவு 10 மணி
மூளை வேலையும், உடலுழைப்பு கலந்தவர் இரவு 10 மணி, பாட்டாளி இரவு 9 மணி