கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார்.
இதைத் தவிர தனியாக வேறுஒரு கடவுள் இல்லை.
இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு
நான்புரிந்து கொண்டிருக்கிறேன்.
மக்களுக்குச் சேவை செய்பவன்
உண்மையில்கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்