நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் மடக்கி
கட்டை விரலை நடுவிரல் நகத்தின் அருகே வைக்கவேண்டும்.
ஆட்காட்டி விரல் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.
பலன்கள் :-
உடல் வஜ்ரம்போல் பலம்பெரும்.
சோர்வு,மயக்கம் நீங்கும்.
ஜீரண சக்தி அதிகரிக்கும்.
இரத்த ஓட்டம் சீராகும்.
இதயம் பலம்பெரும்.
கல்லீரல்,மண்ணீரல் ஆற்றலை அதிகரிக்கும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு சமநிலை அடையும்.
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்