வேலூர் அருகே விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் உள்ள தூணின்
தென்பக்கத்தில் அரை சந்திர வடிவில் 1 முதல் 6 வரை
மற்றும் 6 முதல் 12 வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அதற்கு மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே
ஒரு குச்சியை நீட்டும்போது,
குச்சியின் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ
அதுதான் அப்போதைய மணி ஆகும்.