பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னிதி இருப்பதில்லை.
ஆனால்,
தருமபுரியில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாரப்பட்டி எனும் ஊரில்
அமைந்திருக்கும் அபீஷ்ட வரதராஜர் கோவிலில் நவக்கிரகங்கள் உள்ளன.
அதோடு அந்த நவக்கிரகங்கள்
பெண் வடிவில் காட்சி தருவதும்
ஆச்சரியமான ஒன்றாகும்.