ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது⁉️
ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே; ‘ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.
ஹீமோகுளோபினின் பணி என்ன⁉
ஹீமோகுளோபின் தான், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை + சக்தி எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை ஏற்படும்.
ரத்த சிவப்பு அணுக்களின் பயன் என்ன ?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள், நான்கு மாதங்கள்.
ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு,
இரும்புச் சத்து தேவை.
கீரைகள், முட்டைக் கோஸ், உலர்ந்த பருப்புகள்,
இறைச்சிகள் ஆகியவற்றில், இரும்புச் சத்து அதிகம்
செய்யும் செயல்கள் சுறுசுறுப்பாக அமையும்.