நாடி சுத்தி பத்மாசனத்தில் செய்யவும்,
மேற்கூறப்பட்ட காலம்
ஆசனங்களுக்கிடையே ஓய்வையும் உள்ளடக்கியது.
இந்த ஆசனங்கள்
சரீர உழைப்பு, சிரமம் உண்டாக்காத தன்மை கொண்டதாதலால்
பழகியவர், ஆசனங்களை ஒன்றன் பின் ஒன்றாக
ஓய்வின்றியே செய்து கொள்ளலாம்.
ஆசனத்தில் நிற்பதே இவர்களுக்கு ஒரு ஓய்வு.