நாடி சுத்தி, பிராணயாமம் பத்மாசனத்தில் இருந்தபடியே செய்யப் பழகலாம்.
இந்தக் காலக் குறிப்புகள்,
ஆசனங்களிடையே ஏற்பட வேண்டிய ஓய்வையும் உள்ளடக்கியுள்ளது.
இந்தத் திட்டமும், கீழ்காணும் மற்ற இரண்டு திட்டங்களும்,
ஆரம்ப சாதகர்களுக்கல்ல,
ஆசனம் நன்றாகப் பழகிய பின் ஏற்பட்டவையாகும்
ஒரு மணிக்கு மேல் காலமிருந்தால்
ஆனந்தரகஸ்யத்திலுள்ள மற்ற ஆசனங்களுக்கு உபயோகிக்கவும்.
மேல் விதித்துள்ள ஆசனங்களில் நிற்கும் காலத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
சேர்க்க வேண்டிய மற்ற ஆசனங்களில். கீழ்க்கண்ட வரிசை
முக்கியமெனக் கருதவும்.