மதிமயக்கம் நீங்கியவன்
ஒன்றேயாகிய ஆத்ம ஞானத்தை
வேறு ஞானத்துடனோ
கருமத்துடனோ
பிணைக்க விரும்புவதில்லை.
ஆதிகாரணம்
அஸத் எனக் கூறுபவன்
மலடி மகனுடன் வியாபாரம் செய்பவன்,
கானல் நீரால்
தாகத்தைத் தீர்த்துக் கொள்பவன்.
மதிமயக்கம் நீங்கியவன்
ஒன்றேயாகிய ஆத்ம ஞானத்தை
வேறு ஞானத்துடனோ
கருமத்துடனோ
பிணைக்க விரும்புவதில்லை.
ஆதிகாரணம்
அஸத் எனக் கூறுபவன்
மலடி மகனுடன் வியாபாரம் செய்பவன்,
கானல் நீரால்
தாகத்தைத் தீர்த்துக் கொள்பவன்.