மரண பயத்தை விட்டு விட்டு
வேறு சில பயங்கள் எது என்று பார்த்தால்
நாம் செய்த தவறுகள் வெளியே தெரிந்து விடுமோ எனும் பயம்,
நம்முடைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில கொண்டு
எதிர் கால சிந்தனையில் ஏற்படும் பயம்.
இதில் நாம் கவனித்து பார்த்தால்
பயம் என்ற விஷயம்
கடந்த காலத்தையோ,
அல்லது
எதிர்காலத்தையோ மையமாக கொண்டுள்ளது
என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்